contact@SellaPillaiyar.de தொடர்பு +49 (0) 89 31980417

செல்லப்பிள்ளையார் ஆலயம்

Account details
*
*
*
*
*
*
Personal Details
Fields marked with an asterisk (*) are required.

 

தொடர்பு : +49 (0) 89 31980417

Bodenseestraße 228, München,
Bavaria, 81243-Deutschland

வழிபாடு நேரங்கள்

திங்கள் முதல் வியாழன் மற்றும் சனி - மாலை 6 முதல் 7

வெள்ளி - மாலை 7 முதல் 9

ஞாயிறு - நடை திறப்பு இல்லை

விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன் நேரங்களை தெரிந்துகொள்ள இந்த இணையதள காலண்டரை பார்க்கவும் அல்லது ஆலயத்தின் தொலைபேசியை தொடர்புகொள்ளவும்.

ஆலய விபரம்

ஒரு நாள் பாண்டவர்கள் உணவருந்திக் கொண்டிருந்தபோது ஏழை ஒருவன் வந்து தருமரிடம் ‘ஐயா நான் வறுமையில் வாடுகிறேன் ஏதாவது உதவி செய்யுங்கள்’ என்றான்.

உடனே தருமர் தனது இடது கையால் பக்கத்திலிருந்த வெள்ளிக் கிண்ணத்தை எடுத்து தானமாகக் கொடுத்தார்.

ஆலய பதிவுகளை பெற

தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்து ஆலயவழிபாடுப் இதழ்களை பெறவும்.